×

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகிக் கொள்வதாக அறிவிப்பு!!

ஹைதராபாத் : ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிரான வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.ஜெகன் மோகனுக்காக பல வழக்குகளில் ஆஜராகி உள்ளதால் இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக நீதிபதி விளக்கம் அளித்துள்ளார்.


Tags : UU Lalith ,Jagan Mohan Reddy ,Andhra Pradesh , Andhra Pradesh Chief Minister, Jagan Mohan Reddy, Judge UU Lalith, Announcement !!
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...