சென்னையில் காலையில் ஓய்ந்த மழையானது மீண்டும் பெய்ய தொடங்கியுள்ளது

சென்னை : சென்னையில் காலையில் ஓய்ந்த மழையானது மீண்டும் பெய்ய தொடங்கியுள்ளது. தற்போது மீண்டும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் திருவல்லிக்கேணி, வேளச்சேரி, ஆவடி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் மீண்டும் மழை பெய்கிறது.

Related Stories:

>