திருச்சி மாவட்டம் லால்குடி அருகே காவலரின் மகன் அடித்துக் கொலை

திருச்சி : திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சம்பரை கிராமத்தில் காவலர் ராஜேஷின் மகன் சரண்தீப் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.தீபாவளி அன்று ஏற்பட்ட தகராறில் படுகாயம் அடைந்த சரண்தீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.படுகாயம் அடைந்த சரண்தீப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது தொடர்பாக நிவாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Related Stories:

More