×

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,497 கனஅடியில் இருந்து 7,770 கனஅடியாக உயர்வு

தருமபுரி: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,497 கனஅடியில் இருந்து 7,770 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.36 அடியாகவும் நீர் இருப்பு 57.77 டி.எம்.சி.யாகவும் உள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையிலிருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 800 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.


Tags : Mettur Dam , Mettur dam water level rises from 6,497 cubic feet per second to 7,770 cubic feet
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி