×

2021 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியீடு

சென்னை: 2021 சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை வெளியிடப்படுகிறது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிடுகிறார்.


Tags : Tamil Nadu ,assembly elections , The draft voter list of Tamil Nadu for the 2021 assembly elections will be released today
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...