சமயபுரம் அருகே ஓம் சக்தி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை கொள்ளை

சமயபுரம்: சமயபுரம் அருகே ஓம் சக்தி நகரில் பெரியசாமி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டில் இருந்த 18 சவரன் நகை, ரூ.10,000 ரொக்கம் கொள்ளை போனதாக பெரியசாமி போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>