கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொசஸ்தலை ஆற்றுப்பாலங்கள் மூழ்கின

திருவள்ளூர்: கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கொசஸ்தலை ஆற்றுப்பாலங்கள் மூழ்கின. கனமழை காரணமாக கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தரைப்பாலங்கள் முழ்கியுள்ளன. ஆந்திராவில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் கிருஷ்ணாபுரம் அணை நிரம்பி நீர் வெளியேற்றப்படுகிறது.

Related Stories:

>