கனமழையின் காரணமாக தென்காசியில் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு

தென்காசி: கனமழையின் காரணமாக தென்காசியில் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கார்த்திகை முதல் நாளான இன்று குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் வருகை குறைவாகவே உள்ளது.

Related Stories:

>