மண்டல பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை திறப்பு: காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம்

கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை திறந்த நிலையில் காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். புதிய மேல்சாந்தி வி.கே.ஜெயராஜ் சிறப்பு பூஜையுடன் வழிபட்டபின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories:

>