×

முதலும்… கடைசியும்!: ட்வீட் கார்னர்…

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக அறிமுகமான நாள் நவம்பர் 15 (கராச்சி நவ. 15-20). அவர் 2013ல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராகத் தனது கடைசி டெஸ்டில் களமிறங்கியதும் அதே நாளில் தான் (மும்பை நவ. 14-16). இரண்டு புகைப்படங்களையும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவிட்டு நினைவுகூர்ந்துள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ‘உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து ஊக்கசக்தியாக விளங்கியதற்கு நன்றி’ என தகவல் பதிந்துள்ளது.



Tags : Corner , First… Last !: Tweet Corner
× RELATED மேரீஸ்கார்னர் அருகே திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை குழி