சென்னை காசிமேடு கடற்கரையில் குளிக்க சென்ற 5 பேர் கடல் அலையில் சிக்கி மாயம்

சென்னை: சென்னை காசிமேடு கடற்கரையில் குளிக்க சென்ற 5 பேர் கடல் அலையில் சிக்கி மாயம் அடைந்துள்ளனர். கடல் அலையில் சிக்கிய 5 பேரில் ஒருவர் உடல் கரை ஒதுங்கியது. எஞ்சியவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories:

>