சென்னையில் நவம்பர் 30ம் தேதி வரை ஆர்ப்பாட்டம் நடத்த தடை; காவல் ஆணையர் மகேஷ் குமார்

சென்னை: சென்னையில் நவம்பர் 30ம் தேதி வரை ஆர்ப்பாட்டம் நடத்த தடைவிதிக்கப்படுகிறது என காவல் ஆணையர் மகேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் மனித சங்கிலி போன்றவை நடத்தவும் தடைவிதிக்கப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>