மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி

மணிப்பூர்: மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமை படுத்திக்கொள்ள அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories:

>