×

கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த பிரபல வங்காள நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி காலமானார்

வங்காளம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல வங்காள நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி காலமானார். 2021-ல் தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம பூஷண் விருது சவுமித்ரா சாட்டர்ஜி பெற்றார். தீன் கன்யா என்ற திரைப்படத்தில் நடத்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது சவுமித்ரா சாட்டர்ஜி பெற்றவர். கடந்த 60 ஆண்டுகளாக 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சவுமித்ரா சாட்டர்ஜி நடித்துள்ளார். கொரோனா வைரஸால் உடலின் முக்கிய உறுப்புகள் செயலிழந்ததால் சவுமித்ரா சாட்டர்ஜி உயிர் பிரிந்தது.

Tags : Saumitra Chatterjee ,Famous Bengali ,Corona , Famous Bengali actor Saumitra Chatterjee, who was treated by Corona, has passed away
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...