பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு

பீகார்; பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே 3 முறை பீகார் மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார். பீகார் முதல்வராக நாளை காலை 11.30 மணிக்கு நிதிஷ்குமார் பதவியேற்கிறார்.

Related Stories:

More