ஆரணி அருகே சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

ஆரணி அருகே சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் கவனமாக, எச்சரிக்கையாக எரிவாயு சிலிண்டரை உபயோகிக்க வேண்டும்.

Related Stories:

>