மரக்காணம் அருகே மீனவ பகுதியில் கடல் அரிப்பால் 2 நாட்களில் 75 வீடுகள் சேதம்

விழுப்புரம்: மரக்காணம் அருகே பொம்மையார்பாளையம் மீனவ பகுதியில் கடல் அரிப்பால் 2 நாட்களில் 75 வீடுகள் சேதமடைந்துள்ளன. கடல் அலை அரிப்பால் பொம்மையார்பாளையத்தில் வசிக்கும் 350 குடும்பங்களும் பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Related Stories:

>