பல்வேறு இடங்களில் இருந்து சென்னை வர மொத்தமாக 11,416 பேருந்துக்கள் இயக்கம்: போக்குவரத்துத்துறை

சென்னை: பல்வேறு இடங்களில் இருந்து சென்னை வர மொத்தமாக 11,416 பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு புதன்கிழமை வரை 8,000 தினசரி பேருந்துகளுடன் 3,416 பேருந்துக்கள் இயக்கப்படுகின்றன என கூறியுள்ளது.

Related Stories:

>