மதுரவாயல் காவல்நிலையம் அருகே ஏ.டி.எம்.-ஐ உடைக்க முயற்சி: மர்ம நபர் தப்பி ஓட்டம்

சென்னை: சென்னை மதுரவாயல் காவல்நிலையம் அருகே ஏ.டி.எம்.-ஐ உடைக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது. எம்.எம்.டி.ஏ. காலனி முதல் மெயின் ரோட்டில் உள்ள இந்தியன் வங்கி ஏ.டி.எம்.-ல் கொள்ளை முயற்சி செய்யப்பட்டுள்ளது. அதிகாலையில் ஏ.டி.எம். உடைக்க முயன்றபோது அலாரம் ஒலித்ததால் மர்ம நபர் தப்பி ஓட்டம் பிடித்துள்ளார்.

Related Stories:

>