கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தீப கொப்பரை சீரமைக்கும் பணி தொடங்கியது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, வரும் 29-ஆம் தேதி மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அதையொட்டி மகா தீப கொப்பரை சீரமைக்கும் பணி இன்று காலை தொடங்கியது. தீபா திருவிழாவில் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>