மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,249 கன அடியில் இருந்து 6,407 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,249 கன அடியில் இருந்து 6,407 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 94.09 அடியாகவும், நீர் இருப்பு 57.45 டிஎம்சி-யாகவும் இருக்கிறது. அணையில் இருந்து பாசனத்தேவைக்காக டெல்டாவுக்கு 3,000 கிழக்கு, மேற்கு கலவைக்கு 800 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>