ஐதராபாத் கூகட்டுப்பள்ளியில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

தெலுங்கானா: ஐதராபாத் கூகட்டுப்பள்ளியில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தை 3 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் கட்டுப்படுத்தி வருகின்றனர்.

Related Stories:

>