திருவல்லிக்கேணி மன்றோ சிலை அருகே 2 பைக்குகள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி மன்றோ சிலை அருகே 2 பைக்குகள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்தார். விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த திருவொற்றியூரைச் சேர்ந்த ரூபன்ராஜ்(22) என்பவர் உயிரிழந்தார். விபத்தில் பலத்த காயம் அடைந்த தனுஷ்(23) என்பவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>