ராமேஸ்வரம் மற்றும் சுற்று வட்டார இடங்களில் மிதமான மழை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மற்றும் சுற்று வட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டார ஊர்களில் மிதமான மழை பெய்து வருகிறது. குத்தாலம், மணல்மேடு, மங்கைநல்லூர், பெரம்பூர், செம்பனார்கோயில் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

Related Stories:

>