சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் கட்டுபாட்டு அறையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

சென்னை: சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் கட்டுபாட்டு அறையில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார். கடந்த தீபாவளியை விட இந்த தீபாவளி மிகவும் பாதுகாப்பாக உள்ளது என கூறினார். பண்டிகை காலங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்த அளவே உள்ளது என கூறினார்.

Related Stories:

>