கள்ளக்குறிச்சி அருகே கொங்கராயபாளையத்தில் பட்டாசு வெடித்த போது விபத்து

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கொங்கராயபாளையத்தில் பட்டாசு வெடித்த போது விபத்து ஏற்பட்டது. மளிகை்கடையில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் 3 குழந்தைகள் காயம் அடைந்தனர்.

Related Stories:

>