தீபாவளி விடுமுறை என்பதால் குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தென்காசி: தீபாவளி விடுமுறை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவியில் குளிக்க 7 மாதத்திற்கு மேலாக தடை நீடிப்பதால் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories:

>