மதுரையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் குடும்பத்தினருக்கு டிஜிபி ஜாபர் சேட் ஆறுதல்

மதுரை: மதுரையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் குடும்பத்தினருக்கு டிஜிபி ஜாபர் சேட் ஆறுதல் கூறினார். பழமையான கட்டடம் என்பதால் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என பேட்டியளித்தார். பழமையான கட்டடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.  

Related Stories:

>