ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்காமல் தேங்கியதால் உற்பத்தி ஆலை உரிரமயாளர்கள் பெரும் பாதிப்பு

சென்னை: ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்காமல் தேங்கியதால் உற்பத்தி ஆலை உரிரமயாளர்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். ராஜஸ்தான், ஒடிசா, அரியானா, டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்தன. வடமாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்ததால் ரூ.600 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் தேங்கின. குறைந்த தொகையை முன்பணமாக பெற்றுக்கொண்டே பல கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் அனுப்பப்படுகின்றன.

Related Stories:

>