மதுரையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்க ஸ்டாலின் விலியுறுத்தல்

சென்னை: மதுரையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விலியுறுத்தியுள்ளார். தீவிபத்தில் உயிரிழந்த சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

Related Stories:

>