மதுரையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் இருவர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்தார் தமிழக முதல்வர்

சென்னை: மதுரையில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் இருவர் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டார். சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் மறைவுக்கு முதல்வர் இரங்கல் தெரிவித்தார். பணியின் போது காயம் அடைந்த கல்யான்குமார், சின்னக்கருப்பு விரைவில் பூரண குணமடைய வேண்டும் என கூறினார்.

Related Stories:

>