×

சென்னை போயஸ் கார்டனில் தனது இல்லம் முன் திரண்டிருந்த ரசிகர்களுக்கு ரஜினி தீபாவளி வாழ்த்து

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். சென்னை போயஸ் கார்டனில் தனது இல்லம் முன் திரண்டிருந்த ரசிகர்களை பார்த்து கை அசைத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

Tags : Rajini ,fans ,Diwali ,Boise Garden ,house ,Chennai , Chennai, Rajini, Deepavali greetings to the fans
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...