×

சேலம் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சேலம்: சேலம் டாஸ்மாக் மண்டல மேலாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சோதனையில் கணக்கில் வராத ரூ.1.21 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Office ,Salem Tasmac Regional Manager , Corruption Eradication Check at Salem Tasmac Regional Manager's Office
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...