அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா பதவியில் நீடிக்க கூடாது; திருமாவளவன் எம்.பி

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா பதவியில் நீடிக்க கூடாது, இடைநீக்கம் செய்ய வேண்டும் என திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார். சூரப்பா தொடர்ந்து பதவியில் நீடிப்பது விசாரணைக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>