தீபாவளி அன்று புறநகர் சிறப்பு ரயில் சேவை வழக்கம்போல் நடைபெறும்: ரயில்வே

சென்னை: தீபாவளி அன்று புறநகர் சிறப்பு ரயில் சேவை வழக்கம்போல் நடைபெறும் என ரயல்வே துறை தெரிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்கள், மத்திய, தனியார் நிறுவன பணியாளர்களுக்காக இயக்கப்படும் என கூறியுள்ளது.

Related Stories:

>