இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கர்நாடக மாநிலம் சிர்சியில் அவசரமாக தரையிறக்கம்

பெங்களூரு: இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கர்நாடக மாநிலம் சிர்சியில் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரிலிருந்த விமானிகள் உட்பட 8 பேரும் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>