எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் நிலைகளின் மீது இந்திய ராணுவம் குண்டு வீசி தாக்குதல்

காஷ்மீர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் நிலைகளின் மீது இந்திய ராணுவம் குண்டு வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்திய ராணுவம் நடத்திய பதிலடித் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ ஆயுத கிடங்கு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>