×

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து தீப்பிடித்ததால் பரபரப்பு

சென்னை: சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆம்னி பேருந்தில் பிடித்த தீயை அணைக்க தீயணப்பு வீரர்கள் தீவரமாக செயல்பட்டு வருகின்றனர்.

Tags : Chennai Coimbatore Omni ,bus stand , Chennai, Coimbatore, Omni bus caught fire
× RELATED செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம்...