பழனி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நிகழ்ச்சிகள் வழக்கம் போல் நடைபெறும்: கோயில் நிர்வாகம்

பழனி: பழனி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா நிகழ்ச்சிகள் வழக்கம் போல் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சூரசம்காரம், திருக்கல்யாணத்தில் பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும் கூறியுள்ளது.

Related Stories:

>