தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் அடிப்படையில் 2 மணி நேரம் தெலுங்கானாவில் பட்டாசு வெடிக்கலாம்: உச்சநீதிமன்றம்

டெல்லி: தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பின் அடிப்படையில் 2 மணி நேரம் தெலுங்கானாவில் பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. லேசான காற்று மாசு உள்ள நகரங்களில் மாநில அரசு தடை விதிக்கலாம் எனவும் கூறியுள்ளது. ஆந்திரா உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் விடுமுறை கால சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>