×

அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா தமிழக ஆளுநரை இன்று மாலை அல்லது நாளை காலை சந்திக்க உள்ளதாக தகவல்

சென்னை: அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சூரப்பா மீதான புகார்களை விசாரிக்க தமிழக அரசு இன்று விசாரணை குழு அமைத்தது. விசாரணை குழு அமைத்தது அதிர்ச்சியளிப்பதாக சூரப்பா தெரிவித்திருந்த நிலையில் இன்று மாலை நாளை காலை ஆளுநரை சந்திக்க முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Vander Surappa ,Anna University ,Governor ,Tamil Nadu , Deputy Vander, Surappa, to meet the Governor of Tamil Nadu, Information
× RELATED பி.எப்.நிதி பாக்கி உத்தரவுக்கு எதிராக அண்ணா பல்கலை. மேல்முறையீடு