திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருநாளன்று கிரிவலத்துக்கு தடை: மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருநாளன்று கிரிவலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் வரும் 29-ம் தேதி கோயிலுக்கு வர, கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிழா நடக்கும் 9 நாட்களில் நாள் ஒன்றுக்கு 5000 பக்தர்களுக்கு மட்டும அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: