அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா மீதான புகாரை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தது தமிழக அரசு

சென்னை: அண்ணா பல்கலை. துணை வேந்தர் சூரப்பா மீதான புகாரை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழுவை தமிழக அரசு அமைத்தது. சூரப்பா மீதான புகார்கள் குறித்து விசாரிக்கும் குழு 3 மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என கூறியுள்ளது. பேராசிரியர்கள் நியமனத்தில் 200 கோடி அளிவிற்கு சூரப்பா முறைகேடு செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>