விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பு அறிவித்ததில் இரு பிரிவினரிடையே மோதல்: 4 பேர் படுகாயம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆலங்குளம் பகுதியில் அதிகவினரிடையே மோதல் ஏற்பட்டது. அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பு அறிவித்ததில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும், 10 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>