×

வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி

டெல்லி: வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 6  மாநிலங்களுக்கு ரூ. 4,381.88 கோடி நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மேற்கு வங்கம், ஒடிஷா, மகாராஷ்ட்டிரா, கர்நாடகா, ம.பி மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது.


Tags : states ,landslides ,floods , Federal funding for 6 states affected by floods and landslides
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து