புதுக்கோட்டை அருகே இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல்

புதுக்கோட்டை: மீமிசல் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் வருவதைக் கண்டவுடன் கஞ்சா மூட்டைகளை படகில் விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பியோடியுள்ளனர்.

Related Stories:

>