×

மயிலாடுதுறை, சீர்காழி, வைத்திஸ்வரன்கோவில் பகுதியில் மழை

சீர்காழி: மயிலாடுதுறை, சீர்காழி, வைத்திஸ்வரன்கோவில் பகுதியில் மழை பெய்து வருகிறது. பூம்புகார். தரங்கம்பாடி, பொறையாறு உள்ளிட்ட பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.


Tags : Mayiladuthurai ,area ,Sirkazhi ,Vaitheeswarankoil , Mayiladuthurai, Sirkazhi, Vaitheeswarankoil, rain
× RELATED செம்மங்குடி ஊராட்சிக்கு சீரான குடிநீர்