ஞானதேசிகன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளார். சேனனியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர்.

Related Stories:

>