மரம் நடுவோம் மகிழ்ச்சி அடைவோம் இந்தியன் ஆயில் நிறுவனம் புதுமை திட்டம்

சென்னை: சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்தியன் ஆயில் நிறுவனம் ஒரு புதுமையான முன்முயற்சியாக மரம் நடுவோம் மகிழ்ச்சி அடைவோம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் புது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பும் வாடிக்கையாளர்கள் சார்பில், இந்தியன்ஆயில் கார்ப்பரேஷன் ஒரு மரக்கன்று நடும். இதனுடன், நிறுவனம், தங்களது லாயல்ட்டி புரொக்ராமின் காம்ப்ளிமென்ட்ரி மெம்பர்ஷிப்பையும் போனஸ் ரிவார்ட் பாயின்ட்டுடன் அளிக்கும்.

Related Stories: