அதிமுகவில் 3 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

சென்னை: அதிமுகவில் 3 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர், புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக அமைப்பு செயலாளராக முன்னாள் அமைச்சர் எம்எஸ்எம் ஆனந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>